Category: தமிழ் நாடு

ரயில் நிலையங்களில் தமிழ் தெரிந்தவர்களுக்கே பணி: ரயில்வேக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

மதுரை: தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் தெரிந்தவர்களையே பணியமர்த்த வேண்டும் என்று உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சதர்ன் ரெயில்வே பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம்…

11ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்….

சென்னை: இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 (11ம் வகுப்பு) தேர்வு முடிவு கடந்த 8ந்தேதி வெளியானது. இந்த நிலையில், தேர்வில் தோல்வியான மாணவ மாணவிகளுக்கு சிறப்பு…

நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை: திருப்பரங்குன்றத்தில் கமல் விளக்கம்

சென்னை: இந்து தீவிரவாதம் குறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இன்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் கமல்,…

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்: மத்தியஅரசின் உத்தரவுக்கு உயர்நீதி மன்றம் இடைக்கால தடை!

மதுரை: தமிழகத்தில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தின் டெல்டா பகுதியான…

‘ஜூன் 8, 9ந்தேதி: தமிழகத்தில் ‘டெட்’ தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் 8 மற்றும் 9ந்தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று…

எவ்வளவு தபால் வாக்குகள் பதிவானது? தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் 18ந்தேதி மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு போதுமான…

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி: தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி பொருத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது சென்னை…

மாணவி திலகவதி படுகொலை: திருமா தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை: கல்லூரி மாணவி திலகவதி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்தஆர்ப்பாட்டத்தில்…

கமல்ஹாசன் தமிழகத்தில் நடமாட முடியாது: மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை

மன்னார்குடி: கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற கருத்துக்களை அவர் தொடர்ந்து பேசினார், தமிழகத்தில் கமல்ஹாசன் நடமாட முடியாது என்று மன்னார்குடி ஜீயர்…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு ஜூன் 6ந்தேதி முதல் விண்ணப்பம்: மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவிப்பு

சென்னை: எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஜூன் 6ந்தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும்…