Category: தமிழ் நாடு

கலைமாமணி விருதை பெறுவாரா? விஜய்சேதுபதிக்கு தமிழிசை, மா.பா.பாண்டியராஜன் கண்டனம்!

சென்னை: ஆஸ்திரேலியாவின் மெர்போர்ன் நகரில் பேசிய நடிகர் விஜய்சேதுபதி, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை குற்றம் சாட்டியிருந்தார். அவரது பேச்சு தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழக…

நீலகிரி வெள்ள நிவாரணத்துக்கு திமுக எம்.பி.., எம்எல்ஏக்கள் ரூ.10 கோடி நிதி! ஸ்டாலின் அறிவிப்பு

நீலகிரி: நீலகிரியில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, திமுக எம்எல்ஏ, எம்.பி.க்கள் நிதியிலிருந்து ரூ.10 கோடி நிதி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கேரளாவில் பெய்து…

100அடியை தொடும் மேட்டூர் நீர் மட்டம்: காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

சேலம்: கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்து வருவதால், மேட்டூர் அணை நாளை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்…

அடையாரில் தனியார் கல்லூரி மடக்கி வைத்திருந்த ரூ.1,000 கோடி மதிப்பு மாநகராட்சி நிலம் மீட்பு!

சென்னை: சென்னை அடையாரில், அடையாறு நதிக் கரையோரம் செயல்பட்டு வந்த தனியார் கல்லூரி ஒன்று, அந்த பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான…

காஷ்மீர் விவகாரத்துக்கு எதிர்ப்பு, முத்தையா முரளிதரனுக்கு ஆதரவு! மாறுபட்டு நிற்கும் விஜய்சேதுபதி

மெல்போர்ன்: காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்துக்கு விரோதமானது இங்கிலாந்து மெல்போர்ன் நகரில் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழக நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் மக்களுக்கு எதிராக வும், இலங்கை…

காஞ்சிபுரம் கலெக்டரின் அதிகார துஷ்பிரயோகம்! காவல்துறையினர் வெளியிட்ட வீடியோ….

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் முன்னிலையிலேயே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டரை மரியாதை இல்லாமல் கடுமையாக பேசிய காஞ்சிபுரம் கலெக்டரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த…

விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்தநாள்: கூகுள் டூடுள் வெளியிட்டு கவுரவம்

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை விக்ரம் அம்பாலால் சாராபாய் அவர்களின் 100வது பிறந்த நாள் இன்று. இதனை நினைவு கூறும் விதமாக கூகுளின் டூடுலில் இவரின் சித்திரம்…

கேரள வெள்ளம்: சேதங்களை பார்வையிட்ட ராகுல் நிவாரண முகாம்களில் மக்களுக்கு ஆறுதல்

வயநாடு: பருவமழையால் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கேரளா தத்தளித்து வருகிறது. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் சேதங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில்…

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் நடவடிக்கைக்கு எதிராக துண்டு பிரசுரங்கள்! மாணவ மாணவர்களுக்கு நோட்டீஸ்

திருவாரூர்: திருவாரூரில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கைக்கு எதிராக சில மாணவர்கள் பல்கலைக்கழக சுவர்கள் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி…

71 அடியை தாண்டியது மேட்டூர் அண : நாளைக்குள் நீர்வரத்து 2.40 லட்சம் கனஅடியை எட்டும் என மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை

சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் இன்று 71 அடியை தாண்டியது. இந்த நிலையில், மேட்டூர்…