சென்னையில் சொகுசு கார் மூலம் குட்கா பொருட்கள் கடத்தல்: மூவர் கைது
மதுரவாயல் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டிருந்த சொகுசு காரில், குட்கா கடத்தியதாக மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரவாயல், கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…