Category: தமிழ் நாடு

கலைஞர் 96வது பிறந்தநாள்: அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி படத்துக்கு ஸ்டாலின் மரியாதை

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து திமுக முன்னணி…

எந்த சக்தியாலும் மக்கள் மனதிலிருந்து காங்கிரஸை அகற்ற முடியாது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: எந்த சக்தியாலும் மக்களின் மனதிலிருந்து காங்கிரஸ் கட்சியை அகற்ற முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்திக்கு…

மாணவ, மாணவியர் பழைய பஸ் பாஸிலேயே பயணம் செய்யலாம்: தமிழக அரசு

சென்னை: புதிய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாஸ் மூலம் மாணவ,மாணவிகள் பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை…

இந்தி திணிப்பை எதிர்ப்பது எதற்காக ?

இந்தி திணிப்பை எதிர்ப்பது எதற்காக ? வெந்ததை தின்றுவிட்டு வாயில் வந்ததை பேசுகிற கூட்டம் எந்த காலத்திலும் இருக்கும் எனும்போது இந்தி திணிப்பை எதிர்க்கும்போது மட்டும் அதே…

தங்களின் சொந்த தொகுதிகளில் கோட்டைவிட்ட அதிமுக அமைச்சர்கள்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில், முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளில், ஆளுங்கட்சியான அதிமுகவின் வாக்கு சதவீதத்தில் 20% முதல் 30% வரை சரிவு ஏற்பட்டுள்ளது…

மாணவர்களுக்கு நாளை விலையில்லா புத்தகம் மற்றும் சீருடை கிடைக்கும்

சென்னை அரசு வழங்கும் விலையில்லா பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடை நாளை வழங்கப்பட உள்ளன. தமிழக பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி…

தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டிய வெப்பம் இனி குறையுமா?

சென்னை: தமிழகத்தின் 16 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டிய நிலையில், தற்போது ஈரப்பதம் வாய்ந்த கடல் காற்று தமிழகத்தை நோக்கி வீசத் தொடங்கியுள்ள நிலையில், வெப்பம்…

மும்மொழிக் கொள்கை குறித்து மத்தியஅரசு முடிவெடுக்கவில்லை : பிரகாஷ் ஜவடேகர்

டில்லி: மும்மொழிக் கொள்கை குறித்து மத்தியஅரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை, தற்போது வரைவு அறிக்கை மட்டுமே வெளியாகி உள்ளது என்று மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். மத்திய…

ஸ்ரீரங்கம் கோவிலில் மொபைல் எடுத்துச் செல்ல தடை

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவிலில் மொபைல்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. கோயில்களுக்குள் மொபைல் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது ஆயினும் பலர் அந்த தடையை…

இரு மொழிக் கொள்கையே அதிமுக அரசின் மொழிக் கொள்கை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: இரு மொழிக் கொள்கையே அதிமுக அரசின் மொழிக் கொள்கை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில்…