Category: தமிழ் நாடு

அதிமுகவிற்கு அதிகாரம் மிக்க ஒரே தலைமைதான் வேண்டும்: ராஜன் செல்லப்பா போர்க்கொடி

மதுரை: அதிமுகவிற்கு ஒரே தலைமைதான் தேவை, இரண்டு தலைமை தேவையில்லை என்று மதுரை வடக்கு மாவட்ட அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கி உள்ளார். இது…

மதுரை ஆதீன மடத்திற்கு இளைய ஆதீனம் நியமனம்! மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அறிவிப்பு

மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் நியமிக்கப்பட்டுள்ளார். இதை மதுரை ஆதீனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். தற்போது மதுரை ஆதீனமாக 292வது…

மோடிக்கு எதிரான வாக்குகளை இழந்ததால் தோற்றுவிட்டோம்: அமைச்சர் சி.வி.சண்முகம்

மக்களவை தேர்தலில், மோடிக்கு எதிரான வாக்குகளை இழந்ததால் தோற்றுவிட்டோம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக…

விவசாயி வீட்டில் நகை – பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

சோமரசம்பேட்டை அருகே விவசாயி வீட்டில் இருந்த மரப்பெட்டியை தூக்கி சென்ற மர்ம நபர்கள், அதில் இருந்த சாவியை எடுத்து வந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சோமரசம்பேட்டை…

வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: மூவர் பலி

வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ரெட்டை குறிச்சி என்ற…

சென்னையில் தொடங்கிய ஆசிரியர் தகுதி தேர்வு

தமிழகம் முழுவதும் 2 நாட்கள் நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் இன்று தொடங்கியது. மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும்…

மின்சாரம் தாக்கி தந்தை – மகன் பலி: போலீசார் விசாரணை

அரூரில் மின்சாரம் தாக்கி தந்தை – மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்…

நீட் தேர்வு விவகாரம்: மூன்று மாணவிகள் தற்கொலைக்கு மத்திய அரசு காரணமா ?

தமிழகத்தில் நீட் தேர்வால் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை புவனேஸ்வரி…

கேரளாவில் 24மணி நேரத்தில் பருவமழை தொடங்கும்! இந்திய வானிலை மையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 24மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்பு…

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) இன்று தொடக்கம்!

சென்னை: தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இன்று இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் ஆரம்ப…