நடிகர் சங்க தேர்தலை ஜுன் 23-ம் தேதி நடத்தலாம்; வாக்குகளை எண்ணக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நடிகர் சங்க தேர்தலை ஜுன் 23-ம் தேதியே நடத்தலாம் என்றும், வாக்குகளை எண்ணக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019-22-ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய…