புதிய தலைமை செயலாளர் கே.சண்முகம்; புதிய டிஜிபி கே.திரிபாதி: ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை
சென்னை: கே.சண்முகத்தை தலைமைச் செயலாளராகவும், கே.திரிபாதியை டிஜிபியாகவும் பரிந்துரைத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு பட்டியல் அனுப்பியுள்ளது. நிர்வாக ரீதியில் தலைமை பதவிக்கான நியமன உத்தரவை…