108 ஆம்புலன்சு முறைகேடு: முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இருந்து குளோபல் மருத்துவமனை நீக்கம்!
சென்னை: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் பேரம் பேசியது தொடர்பாக, பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை, தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.…