Category: தமிழ் நாடு

கனிமொழிக்கு எதிராக திமுகவில் உட்கட்சி பூசல்: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கு எதிராக, அக்கட்சியில் உட்கட்சி பூசல் நிகழ்வதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வேலூர் இடைத்தேர்தலை முன்னிட்டு, வாணியம்பாடியில் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும்…

ஹானர் மேஜிக் புக்கை அறிமுகம் செய்த ஹூவாய் நிறுவனம்

ஹூவாய் நிறுவனத்தின் துணை அமைப்பான ஹானர் பிராண்ட் நிறுவனம், மேஜிக்புக் புரோ என்கிற பெயரில் புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் நடைபெற்ற லேப்டாப் அறிமுக நிகழ்ச்சியில்,…

உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயங்குவது ஏன் ?: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி

உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயக்கம் காட்டுவது ஏன் ? என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கட்சி…

ஏழு வயது சிறுவனுக்கு 526 பற்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி

சென்னையில் ஏழு வயது சிறுவனுக்கு 526 பற்கள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஏழு வயது சிறுவன் ஒருவன்…

பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இது…

கைவினைப் பொருட்களின் கருவூலமாக மாறும் கும்பகோணம்: மக்கள் வரவேற்பு

பழமைக்கு பெருமை சேர்க்கும் கைவினைப் பொருட்களின் கருவூலமாக கும்பகோணம் நகரம் மாறி வருவது, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பழமை மாறாமலும் அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தை…

செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத்தில் தீ விபத்து

செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பான சூழல் அப்பகுதியில் நிலவி வருகிறது. செங்கல்பட்டு அருகே உள்ள மறைமலை நகர்…

அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு : தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை அரசு கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசு கேபிள் டிவி முதலில் அனலாக் முறையில் இருந்தது.…

பொறியியல் படிப்பில் 52% இடங்கள் காலி!

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பில் கடந்த சில ஆண்டுகளாக சேர மாணவர்களிடையே ஆர்வம் இல்லாத நிலையில், நடப்பு ஆண்டில் 52 சதவிகித இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: பாலச்சந்திரன் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்து உள்ளார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள…