Category: தமிழ் நாடு

விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்தநாள்: கூகுள் டூடுள் வெளியிட்டு கவுரவம்

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை விக்ரம் அம்பாலால் சாராபாய் அவர்களின் 100வது பிறந்த நாள் இன்று. இதனை நினைவு கூறும் விதமாக கூகுளின் டூடுலில் இவரின் சித்திரம்…

கேரள வெள்ளம்: சேதங்களை பார்வையிட்ட ராகுல் நிவாரண முகாம்களில் மக்களுக்கு ஆறுதல்

வயநாடு: பருவமழையால் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கேரளா தத்தளித்து வருகிறது. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் சேதங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில்…

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் நடவடிக்கைக்கு எதிராக துண்டு பிரசுரங்கள்! மாணவ மாணவர்களுக்கு நோட்டீஸ்

திருவாரூர்: திருவாரூரில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கைக்கு எதிராக சில மாணவர்கள் பல்கலைக்கழக சுவர்கள் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி…

71 அடியை தாண்டியது மேட்டூர் அண : நாளைக்குள் நீர்வரத்து 2.40 லட்சம் கனஅடியை எட்டும் என மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை

சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் இன்று 71 அடியை தாண்டியது. இந்த நிலையில், மேட்டூர்…

வகுப்புவாத சக்திகளை முறியடித்து சோனியா வெற்றி பெறுவார்: கே.எஸ்.அழகிரி வாழ்த்து

சென்னை: வகுப்புவாத சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்து உள்ளார். நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில்,…

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் செல்ல திட்டமிடும் தமிழக முதல்வர்

சென்னை புலம் பெயர் தமிழர்களைச் சந்தித்து முதலீடு கோர தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது…

கழிவறைக்காக வீடு வீடாக அலையும் அத்திவரதர் பக்தர்கள்

காஞ்சிபுரம் போதிய அளவு கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லாமல் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் கடும் துயரமடைந்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில்…

தமிழக அரசின் ஒப்புதலுக்காக காரைக்கால் துறைமுகத்தில் காத்திருக்கும் மலேசிய மணல்

காரைக்கால் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட 54000 டன் ஆற்று மணல் தமிழக அரசின் போக்குவரத்து அனுமதிக்காக காத்துக் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் கட்டுமான வேலைகளுக்கு மணல்…

காஷ்மீருக்கு மக்களவை பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல திமுக கோரிக்கை

சென்னை திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் தங்கள் மக்களவை பிரதிநிதிகளைக் காஷ்மீர் மாநிலத்துக்கு அழைத்துச் செல்ல மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த திங்கட்கிழமை காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து…

இரு தமிழக மதுபான உற்பத்தி நிறுவனத்தில் ரூ.700 கோடி வருமான மோசடி

சென்னை தமிழகத்தைச் சேர்ந்த இரு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் ரூ 700 கோடி வருமானத்தைக் கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறாம் தேதி அன்று வருமான வரித்துறையினர்…