சர்வதேச சட்டக்கல்வி நிறுவனம் அமைய உதவுங்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி கோரிக்கை
சென்னை: சர்வதேச தரம்வாய்ந்த சட்டக் கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பார் கவுன்சிலுக்கு, நிதியுதவி அளித்து மாநில அரசு துணைபுரிய வேண்டுமென கோரிக்கை…