ஆட்டோமொபைல் துறையை காப்பாற்றுங்கள் – பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்
சென்னை: வீழ்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் துறையை காப்பாற்றும் வகையில் பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி…