இன்று விநாயகர் சதுர்த்தி: பூஜை செய்ய வேண்டிய நேரம் விவரம்
ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே…