தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும்! கமல்ஹாசன் (வீடியோ)
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் அலட்சியக்கொலைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். பேனர் விவகாரத்தில்…