Category: தமிழ் நாடு

பராமரிப்பு பணி: நாளை சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை மாற்றம்!

சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக நாளை சென்னை மின்சார புறநகர் ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரையில் இருந்து…

மழைநீர் வடிகால் கால்வாய்களை காக்க களத்தில் இறங்கிய சென்னை மாநகராட்சி!

சென்னை: மழைநீர் வடிகால் கால்வாயில் கழிவுநீர் சாக்கடையை இணைத்தால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கும் கடந்தகால உத்தரவை நடைமுறைப்படுத்த முனைந்துள்ளது சென்னை மாநகராட்சி. இதுதொடர்பாக…

அண்ணா பல்கலை புதிய தேர்வு விதிகள் – உயர்நீதிமன்றத்தை அணுகிய மாணாக்கர்கள்

சென்னை: அரியர்கள் மற்றும் மறுதேர்வு தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள சமீபத்திய திருத்தங்களை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பல பொறியியல் கல்லூரிகளின் மாணாக்கர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதனையடுத்து,…

புனரமைப்பு செய்யப்பட்ட வரலாற்று புகழ்மிக்க சென்னையின் ஹூமாயுன் மஹால்!

சென்னை: தமிழக தலைநகரிலுள்ள வரலாற்று பாரம்பரியம் மிக்க ஹூமாயுன் மஹாலின் சுவர்களில் வளர்ந்து படர்ந்திருந்த தாவரங்கள் கட்டடத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுப்பணித்துறையால் அகற்றப்பட்டன. இந்த கட்டடம்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 23ந்தேதிக்குள் விண்ணப்பம் அளிக்க திமுகவினருக்கு அன்பழகன் உத்தரவு

சென்னை: திமுக சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் செப்டம்பர். 23-ம் தேதி காலை 10 முதல் மாலை 6 மணிக்குள், பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை…

நாமக்கல் அருகே சாலை விபத்து:குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு

சேலம்: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக…

இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும்! பொன்னார் ஆவேசம்

சென்னை: நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசமாக கூறினார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் உள்பட…

நாங்குனேரியில் காங்கிரஸ் போட்டியிடும்! ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாங்குனேரியில் காங்கிரஸ் போட்டியிடும், விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடும் என்ற திமுக காங்கிரஸ் கூட்டணி தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜர்…

‘இடைத்தேர்தலில் போட்டியிடல’: மீண்டும் ஜகா வாங்கிய டிடிவி தினகரன்

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று அமமுக துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். ஏற்கனவே வேலூர் மக்களவை தொகுதியிலும் போட்டியிடுவதை…

இடைத்தேர்தல் எதிரொலி: திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைப்பதாக அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அக்டோபர் 6ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக பொதுக்குழு கூட்டம்…