நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர் உதித்சூர்யா சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக மறுப்பு!
மதுரை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில், மாணவர் உதித்சூர்யா சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக விருப்பம் தெரிவிக்காத நிலையில், அவரது முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த…