தமிழகம்: கணிணி மயமாகும் விடைத்தாள் திருத்தம்!
தமிழகத்தில் 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. தமிழகம் புதுச்சேரியில் ஆண்டுதோறும், 10 லட்சம் மாணவர்கள், பத்தாம் வகுப்பும்; எட்டு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 பொது…