ரூ.50லட்சம் மதிப்பு: திருப்புவனம் அருகே வீட்டில் பதுக்கப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல்
சிவகங்கை: திருப்புவனம் அருகே வீட்டில் பதுக்கப்பட்ட ரூ.50லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். செம்மரக்கட்டைகளை பதுக்கியவர்கள் தப்பி ஓட்டிவிட்டனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிவகங்கை…