Category: தமிழ் நாடு

அரசு மருத்துவர்களை, முதலமைச்சர் உடனடியாக அழைத்துப் பேச முன்வர வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: அரசு மருத்துவர்களை போராட்டக் களத்திற்குத் தள்ளியிருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் உடனடியாக பேச்சு வார்த்தை…

உயிருக்கு போராடும் குழந்தையை மீட்க கண்ணீருடன் ‘பை’ தைத்து கொடுத்த தாய்! நெகிழ்ச்சியான தருணம்….

திருச்சி: மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வரும் நிலையில், குழந்தையை மீட்க…

குழந்தையின் பெற்றோர்களை போல நாமும் துடிக்கிறோம்! முக ஸ்டாலின் டிவிட்

சென்னை: மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டெடுக்கும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. குழந்தை உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில்…

தி.நகரா இது? கலையிழந்த தீபாவளி வியாபாரம்! கலங்கும் வியாபாரிகள்… வீடியோ

சென்னை: பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் தி.நகர், குறிப்பாக ரங்கநாதன் தெரு இந்த ஆண்டு, மக்கள் கூட்டமின்றியும், வியாபாரமின்றியும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால், மக்களை நம்பி…

வீட்டு பொருட்களை வீதியில் தூக்கியெறிந்த நிர்மலா தேவி! பொதுமக்கள் அதிர்ச்சி

அருப்புக்கோட்டை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பு விடுத்த வழக்கில் கைதாகி, தற்போது ஜாமின் வெளியே வந்துள்ள பேராசிரியை நிர்மலாதேவியின் செயல்கள், அவருக்கு மனநிலை பாதிப்போ என்ற சந்தேகத்தை…

அரசு மருத்துவர்கள் ஸ்டிரைக் 2வது நாளாக நீடிப்பு! நோயாளிகள் கடும் அவதி….

சென்னை: அரசு மருத்துவர்கள் ஸ்டிரைக் இன்று 2வது நாளாக நீடித்து வருவதால், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர் இன்றி புறநோயாளிகள் கடுமையான…

தீபாவளி பண்டிகை: தமிழக ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: நாளை தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்…

சமுக வலைதளங்களில் வைரலாகும் #SaveSujith….#PrayforSujit…..! மீட்பு பணிகள் தீவிரம்…

சென்னை: அறந்தாங்கி அருகே ஆழ்துறை கிணற்றில் சிக்கி உள்ள குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. மீட்பு பணிகள் 15 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து…

ஜோலார்பேட்டை அருகே புதிய கால் நடை மருத்துவமனை! அமைச்சர் வீரமணி திறப்பு

வேலூர்: ஜோலார்பேட்டை பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய கால் நடை மருத்துவமனையை அமைச்சர் வீரமணி திறந்து வைத்தார். ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையப்பன் நகர் பகுதி தெற்கச்சி வட்டத்தில்.31.லட்ச…

மணப்பாறை குழந்தை மீட்பு பணியில் பின்னடைவு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

திருச்சி: மணப்பாறை அருகே ஆழ்துறை கிணற்றில் சிக்கி உள்ள குழந்தை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். முன்னதாக குழந்தையை மீட்க மதுரை…