Category: தமிழ் நாடு

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்த தகவல்களை சேகரியுங்கள்! திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் மரணம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தங்கள் பகுதிகளில் உள்ள மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்த தகவல்களை…

யாராவது உயிரிழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? தமிழகஅரசுக்கு நீதிமன்றம் ‘சுளீர்’

சென்னை: யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? ”அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர்பலி வேண்டுமா?” என்று தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் ‘சுளீர்’ என கேள்வி விடுத்துள்ளது.…

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா – வீடியோ

குரு பரிகார ஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் இன்று அதிகாலை குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குரு பெயர்ச்சி விசேஷ பூஜைகளில் கலந்துகொண்டு சாமி…

சாலை விரிவாக்கத்துக்காக தஞ்சை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 22 கோயில்கள் இடமாற்றம்!

சென்னை: மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின்கீழ் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக விழுப்புரம், கடலூர், தஞ்சாபூர் மாவட்டங்களில் சுமார் 22 கோவில்கள் இடமாற்றம் செய்ய வேண்டியது இருப்பதாக கூறப்பட்டுள்ளது.…

சீன அதிபரைத் தொடர்ந்து தமிழகம் வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்? ஜல்லிக்கட்டு போட்டிகளை காண ஆர்வம்….

டில்லி: சமீபத்தில் சீன அதிபர் ஜிஜின்பிங், தமிழகத்தின் புராதன நகரமான மாமல்லபுரம் வந்து, அதை பார்வையிட்டு, மகிழ்ந்து, பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்திவிட்டு சென்ற நிலையில், ரஷ்ய…

முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி நினைவு தினம்: காங்கிரஸ் பிரமுகர்கள் அஞ்சலி:

வாழப்பாடி. அக்.28: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 17 வது நினைவு தினம், அக்டோபர் 27ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும்…

பிகில் படத்துக்கு அதிக கட்டணம் வசூல்: கூடுதல் கட்டணத்தை திரும்ப கொடுக்க வைத்த ராணிப்பேட்டை சப்-கலெக்டர்!

சோளிங்கர்: பிகில் படத்துக்கு தியேட்டரில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக எழுந்தபுகாரைத் தொடர்ந்து அதிரடி சோதனை மேற்கொண்ட ராணிப்பேட்டை சப்கலெக்டர், கூடுதலாக வசூலிக்கப்பட்ட அதிக கட்டணத்தை திரும்ப…

சுஜித் மறைவுக்கு டிவிட்டரில் மு க ஸ்டாலின் இரங்கல்

சென்னை ஆழ்துளைக் குழாய் கிணற்றில் விழுந்து மரணம் அடைந்த சுஜித்துக்கு மு க ஸ்டாலின் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள…

நல்லடக்கம் செய்யப்பட்ட சுர்ஜித்தின் உடல்: கதறி அழுத தாய் கலாமேரி

ஆழ்துளையில் விழுந்து 80 மணி நேரத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை…

கல்லறைக்கு எடுத்துச்செல்லப்பட்ட சுர்ஜித்தின் உடல்: இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த 2 வயதுடைய சிறுவன் சுர்ஜித்தின் உடலில் பிரதே பரிசோதனை முடிவடைந்த நிலையில், உடல் அவனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம்…