Category: தமிழ் நாடு

போராட்டம் ஒத்திவைப்பு: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: கடந்த சில நாட்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் போராட்டம் நடத்தி வந்த மருத்துவர்கள், போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தமிழக மருத்துவர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. ஆனால்,…

கோயில் நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு பட்டா! உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்

சென்னை: கோயில் நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு பட்டா வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. ‘அரசு புறம்போக்கு மற்றும்…

சில நாள் மழைக்கே சிதறியது: மரண பயத்தை ஏற்படுத்தும் சென்னை சாலைகள்..! அரசு விழிக்குமா?

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், ஒருசில நாட்கள் மட்டுமே சென்னையில் மழை பெய்துள்ளது. இதற்குள் ஆங்காங்கே உள்ள சாலைகள் பெயர்ந்தும், சிதறியும், குண்டும்…

இறுதியாக 20நிமிடத்தில் சுர்ஜித் உடல் மரணக்குழியில் இருந்து மீட்பு! பரபரப்பு நிமிடங்கள்

திருச்சி: அறந்தாங்கி அருகே ஆழ்துறை கிணற்றில் சிக்கிய 2வயது குழந்தை சுர்ஜித்தின், உடல் 4 நாட்களுக்கு பிறகு சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழக மக்களிடையே…

உங்கள் பகுதிகளில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளா? உடனே புகார் அளியுங்கள்….

சென்னை: ஆழ்துளை கிணறுகளுக்குள் விழுந்து பலியாகும் குழந்தைகள் மரணம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பொதுமக்கள் உங்கள் பகுதிகளில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் இருந்தால்…

தமிழகம் : பணி புரியும் இடங்களில் குழந்தை பெறும் பெண் கொத்தடிமைகள்

சென்னை தமிழகத்தில் உள்ள உள்ள பெண் கொத்தடிமை தொழிலாளர்களில் 60% பேர் மருத்துவமனை செல்லாமல் பணி புரியும் இடங்களிலேயே குழந்தை பெறுகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் இன்னும்…

ஜோலார்பேட்டை அருகே 5 வயது சிறுமி மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு! பொதுமக்கள் சோகம் (வீடியோ)

வேலூர்: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தி லும் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற மர்ம காய்ச்சல்கள் வேகமாக…

6மாதமாக குடிநீர் இல்லை: திருப்பத்தூர் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்! வீடியோ

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் அருகே 6 மாதமாக குடிநீர் வழங்கப்படாத நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் கடும் போக்குவரத்து…

சுஜித் மரணம்! ஸ்டாலின் எல்லாம் தெரிந்த விஞ்ஞானி! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போன்று, அரசின் மீது குற்றம் சொல்ல வேண்டுமென்று தவறான எண்ணத்துடன் ஸ்டாலின் செயல்படுகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறார்.…

ராஜராஜசோழனின் 1034வது சதயவிழா! தஞ்சை மாவட்டத்துக்கு நவ.6 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தஞ்சை: ராஜராஜ சோழனின் 1034வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சையில் நவம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் என…