Category: தமிழ் நாடு

திருவள்ளுவர் சிலை அவமதிப்புக்காக தமிழகஅரசு வெட்கி தலைகுனிய வேண்டும்! ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் சிலை…

குணா’ புகழ் திரைக்கதை எழுத்தாளர் ‘சாப் ஜான்’ அளிக்கும் ஒரு அரிய வாய்ப்பு…!

குணா’ புகழ் திரைக்கதை எழுத்தாளர் ‘சாப் ஜான்’ அளிக்கும் ஒரு அரிய வாய்ப்பு ‘குணா’, ‘குருதி புனல்’, ‘சில்லுனு ஒரு காதல்’ படங்களுக்கு திரைக்கதை எழுதிய திரு.’சாப்…

நீட் ஆள் மாறாட்டம் வழக்கு: மருத்துவக் கல்லூரியின் கதவுகள் ஏழைகளுக்கு திறக்கப்படுவதில்லை! மதுரை உயர்நீதி மன்றம்

மதுரை: நீட் ஆள் மாறாட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் மதுரை கிளை, “ஏழை மாணவர்களுக்காக மருத்துவக் கல்லூரியின் கதவுகள் திறக்கப்படுவதில்லை” என்ற உண்மையை ஊரறிய…

தாம்பரத்தில் இருந்து அதிக ரெயில்களை இயக்க உள்ளதால் வடசென்னை பயணிகள் அதிருப்தி

சென்னை ரெயில்வேதுறை தாம்பரத்தில் இருந்து அதிக ரெயில்களை இயக்க உள்ளதாக வந்துள்ள செய்தி வடசென்னை மக்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. தற்போது தெற்கு தமிழகம் செல்லும் பல ரெயில்கள்…

கோவில் பிரசாதத்துக்கு சான்று அவசியம்! தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவு

சென்னை: தமிழக கோவில்களில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு சுகாதாரத்துறையின் சான்று பெறுவது அவசியம் என்று உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள இந்துக்கோவில்களை இந்து சமய…

சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் மரணம் : நால்வர் கைது

சென்னை சென்னை கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் மூன்று வயது சிறுவன் மரணம் அடைந்தது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த கோபால்…

விரைவில் உள்ளாட்சி தேர்தல்: வரும் 6ஆம் தேதி, அதிமுக ஆலோசனைக் கூட்டம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து வரும் 6ம் தேதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.…

சென்னையில் 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்த பாஸ் நிறுத்தம்

சென்னை சென்னை நகரில் 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தத்துக்கான மாதாந்திர பாஸ் வழங்குதல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது சென்னை நகரில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள்…

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்! ஓட்டுச்சீட்டு அச்சடிப்பு பணி மும்முரம்..

சென்னை: தமிழகத்தில் டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடித்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.…

முருகன் – நளினி தொடர் உண்ணாவிரதம் : வேலூர் சிறையில் பரபரப்பு

வேலூர் வேலூர் சிறையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன் மற்றும் அவர் மனைவி நளினி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். மறைந்த முன்னாள் பிரதமர்…