15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
நெல்லை: தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று நாங்குனேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா.தி.மு.க.…