Category: தமிழ் நாடு

நான் ஏன் சிறைக்கு சென்றேன்? தருமபுரி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேச பேச்சு

தருமபுரி: கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு போகவில்லை. மக்கள் நலன்களுக்காக சிறைக்கு சென்றிருக்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்திருக்கிறார். திமுக பொதுக்குழு கூட்டம் அண்மையில்…

எந்த சூழலிலும் மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது: தமிழிசை சௌந்தரராஜன்

எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிறந்த மருத்துவ…

சென்னையில் பெட்ரோல் ரூ. 76.81க்கும், டீசல் ரூ. 69.54க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.81 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.54 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

பயிற்சி இல்லாததால் படித்தும் வேலை கிடைப்பதில் தொய்வு! அமைச்சர் நிலோபர் கபில்

வேலூர்: பயிற்சி இல்லாததால் படித்தும் வேலை கிடைப்பதில் தொய்வு ஏற்படுவதாக, அமைச்சர் நிலோபர் கபில் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.…

முரசொலி அலுவலக விவகாரம்: நவ.19ம் தேதி விசாரணை! உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

சென்னை: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு, அதன் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.…

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை: ஓபிஎஸ் 10ஆயிரம் டாலர்கள் நிதி

நியூயார்க்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது, ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு குழுவை சந்தித்தவர், தனது சொந்த…

வெப்ப சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வெப்ப சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக…

உள்ளாட்சித் தேர்தல்: அ.தி.மு.க.விடம் பேச தேமுதிக சார்பில் 5பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை : தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுகவிடம் தொகுதிகள் குறித்து பேசுவதற்காக கூட்டணி கட்சியான தேமுதிக 5…

அதிமுக கொடி கம்பத்தால் விபத்துக்குள்ளான கோவை மாணவியின் இடதுகால் அகற்றம்!

கோவை: கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், இளம்பெண்ணின் (ராஜேஸ்வரி) கால்கள் மீது லாரி ஏறிய நிலையில், அந்த இளம்பெண்ணின் இடதுகால் அகற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம்…

இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு சட்டவிரோதம்! தமிழகஅரசின் சட்டத்தை ரத்து செய்த உயர்நீதி மன்றம்

சென்னை: இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் தமிழகஅரசு கொண்டு வந்த சட்டத்தை, இது சட்டவிரோதம் என கூறி, சென்னை உயர்நீதி…