Category: தமிழ் நாடு

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு: காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் ஆஜர்?

டெல்லி: உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை யின்போது, காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.…

குடியுரிமை திருத்த மசோதாவில் இனப்படுகொலைக்கு ஆளான தமிழர்களுக்கு பாகுபாடு! கமல்ஹாசன் கண்டனம்

சென்னை: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவில் இனப்படுகொலைக்கு ஆளான தமிழர்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம்…

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு! எடப்பாடியை வறுத்தெடுத்த நடிகர் சித்தார்த்

சென்னை: குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ள நிகழ்வு தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்…

தமிழ்நாடு: கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஒற்றை சாளரத்திற்கு இடையூறுகள்?

சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விடுதிகளின் பற்றாக்குறை, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடங்களை ஒதுக்குவதற்கான தெளிவான விதிகள் இல்லை மற்றும் 69% இடஒதுக்கீட்டை…

உதயநிதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது; நல்ல பெயர் வாங்குவார்! மு.க.ஸ்டாலின்

சென்னை: உதயநிதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது; நான் கருணாநிதியிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என்று திமுக சார்பில் நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில்…

கட்சி தொடங்கிய பிறகு ரஜினிகாந்த் பற்றி விமர்சிப்போம் : பாஜக தலைவர் முரளிதர் ராவ்

சென்னை நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பிறகு அவரைப் பற்றி விமர்சனம் செய்யலாம் என பாஜக தலைவர் முரளிதர் ராவ் கூறி உள்ளார். தற்போது நடைபெற உள்ள…

தமிழகப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு : கூகுள் மைக்ரோசாப்டுடன் அரசு பேச்சு வார்த்தை

சென்னை அடுத்த ஆண்டு முதல் தமிழக அரசுப்பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவை ஒரு பாடாமாக கொண்டு வர உள்ளதால் இது குறித்து அரசு கூகுள் , மைக்ரோசாப்ட் போன்ற…

நடக்குமா உள்ளாட்சித் தேர்தல் ?: திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், தேர்தல் ஆணைய வழக்குகள் இன்று விசாரணை

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரும் திமுகவின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. தமிழக உள்ளாட்சித் தேர்தலை…

மாமல்லபுரத்தில் பெருங்கடலை புதுப்பிப்பது குறித்து மத்திய அரசுக்கு முன்மொழிவு!

சென்னை: மாமல்லபுரத்தில் உள்ள கடல்சார் திட்டத்தை புதுப்பித்து ஒளி காட்சியை அறிமுகப்படுத்த மாநில சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு…

கிராமப்புற வேலை திட்டம்: சம்பள தாமதத்தால் மத்திய அரசு மேல் புகார்

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்) தொழிலாளி எம் கவிதா *, தனக்கு ஊதியம் கிடைத்து ஒரு…