அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற எளிய வழிமுறைகள் அறிவிப்பு
சென்னை அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறவும், வெளிநாடு செல்லவும் அரசு எளிய வழிமுறைகள் அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட்டுகளுக்கு விண்ணப்பிப்பது கடினமாக இருந்ததால், செயல்முறைகளை நெறிப்படுத்த நடவடிக்கைகள்…