Category: தமிழ் நாடு

பாலின சமத்துவம் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு: இரண்டு சர்வதேச விருதுகளை பெற்றது சென்னை மெட்ரோ நிறுவனத்துக்கு !

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு இரண்டு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. மெட்ரோ ரயிலில் கடைபிடிக்கப்படும் பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக இரண்டு சர்வதேச…

பொதுமக்கள் பாஸ்போர்ட்டை எளிதாக பெற நடமாடும் வேன் சேவை…

சென்னை: பொதுமக்கள் பாஸ்போர்ட்டை எளிதாக பெற நடமாடும் வேன் சேவையை மத்தியஅரசு தொடங்கி உள்ளது. இந்த சேவை தற்போது சென்னையில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் கிராமப்புற மக்களிலும்…

அறநிலையத்துறை சார்பில் 49 திட்டங்களுக்கு அடிக்கல், 33 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழகம் முழுவதும் 26 கோயில்களில் 49 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 33 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்து சமய அறநிலையத்துறை சார்பில்…

மகள் கள்ளக்காதல்: ஒரே குடும்பத்தில் இரு குழந்தைகளுடன் இரு மூதாட்டிகள் உள்பட 4 பேர் தற்கொலை!

மதுரை; கணவரை பிரிந்தும், இரு குழந்தைகளை விட்டுவிட்டும் கள்ளக்காதலனுடன் மகள் சென்றதால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாயார் மற்றும் அவரின் தாயார் மற்றும் மகளின் இரு…

ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது ஏன்? தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது ஏன் என்று தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஏடிஜிபி ஜெயராமின்…

‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக 20ந்தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கிருஷ்ணகிரியில், ‘மா ‘விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் வரும் 20ந்தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாம்பழம் விளைச்சல்…

சென்னையில் 614 பேருந்து நிழற்குடைகளில் மின்விளக்குகள்! சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 614 பேருந்து நிழற்குடைகளில் இதுவரை மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது, மற்ற பகுதிகளிலும் விரைவில் பொருத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்து…

தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். சென்னை மக்களின் வசதிக்காக சென்னை மாநகராட்சி…

கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந்தேதி வெளியாகிறது; அன்றே கலந்தாய்வு…

கோயமுத்தூர்: கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந்தேதி வெளியாகிறது. அன்றைய தினமே கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கடந்த…

‘நான் முதல்வன்’ வெப்சைட்டில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்பவர்களுக்கான பாடக்குறிப்புகள்…

சென்னை: நான் முதல்வன் இணையதளத்தில் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளுவம் வகையில், பாடத்திட்டங்கள், காணொணி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தேர்வர்கள் இலவசமாக…