ஆங்கில மர்மப்படங்களை மிஞ்சும் அளவுக்கு உள்ள கோடநாடு வழக்கு : கார்த்தி சிதம்பரம்
மதுரை ஆங்கில மர்மப்படங்களை மிஞ்சும் அளவுக்குக் கோடநாடு வழக்கு உள்ளதாகச் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோட நாடு எஸ்டேட்டில்…