தமிழ்நாட்டில் மேலும் 48 ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில், 48 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை கடந்த 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது.…