தனியாக வசிக்கும் பெண்களும் குடும்பமாக கருதப்பட்டு தனி ரேசன் கார்டு! தமிழகஅரசு உத்தரவுக்கு குவியும் பாராட்டுக்கள்…
சென்னை: பல்வேறு சூழல் காரணமா கணவனை இழந்தோ, விவாகரத்து செய்தோ மற்றும் பல காரணங்களால் தனியாக வசிக்கும் பெண்களும் குடும்பமாக கருதப்பட்டு, அவர்களுக்கு தனி ரேசன் கார்டு…