அன்னதானம் அளிக்க மறுக்கப்பட்ட நரிக்குறவர் பெண்ணுடன் சேகர்பாபு உணவருந்தினார்
மாமல்லபுரம் நரிக்குறவர் என்பதற்காகக் கோவிலில் அன்னதானம் மறுக்கப்பட்ட நரிக்குறவர் பெண்ணுடன் அமைச்சர் சேகர்பாபு அதே கோவிலில் உணவருந்தி உள்ளார். சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள்…