நகராட்சி, பேரூராட்சி தேர்தல்: 21ந்தேதி முதல் விருப்ப மனு வாங்குகிறது திமுக….
சென்னை: தமிழ்நாட்டில் நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்காக, விருப்ப மனு விநியோகம் வரும் 21-ம் தேதி…