புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை! ஆனால்……? உயர்நீதிமன்றம்
சென்னை: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் நள்ளிரவு 3மணி நேரம் மட்டும் மதுபானம் விற்பனைக்கு மட்டும் தடை போட்டுள்ளது. புதுச்சேரியில் புத்தாண்டு…