Category: தமிழ் நாடு

ஜனவரி 31க்குள் தமிழகத்துக்குப் பேரிடர் நிதி அளிக்க அமித்ஷா உறுதி : எம்பிக்கள் தகவல்

டில்லி ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தமிழகத்துக்குப் பேரிடர் நிதியை அளிப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு…

சென்னை உட்பட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

சென்னை: 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகள் உட்பட 21 மாநராட்சிகள்,…

தமிழக ஊர்திக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது : மத்திய அரசு விளக்கம்

டில்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி கலந்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும்…

ஜல்லிக்கட்டு : 21 காளைகளைப் பிடித்து உதயநிதியின் கார் பரிசு பெற்ற கார்த்திக்

அலங்காநல்லூர் இன்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளை பிடித்த கார்த்திக்குக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல்…

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு! பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு செய்யப்பட்டதற்கு, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். டெல்லியில் நடைபெறும் குடியரசு தின…

தொலைக்காட்சி சிறுவர்கள் நிகழ்ச்சியில் மோடி குறித்து விமர்சனம்…

சிறுவர்கள் பங்குபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறித்து விமர்சித்ததற்கு, பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், அந்த தொலைக்காட்சி மன்னிப்பு கோர வேண்டும்…

1022 காளைகள் பங்குபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது…

மதுரை: உலகப்புகழ் பெற்றஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இன்றைய போட்டியில் 1022 காளைகள் பங்குபெற்றன. இது வரலாற்று சிறப்பு மிக்கதாக கூறப்படுகிறது. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி…

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: பிரதமர் மோடி கடந்த 12ந்தேதி திறந்த சென்னை பெரும்பாக்கம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனங்ததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடி ஆய்வு செய்தமார். செம்மொழித் தமிழாய்வு…

நீட் விலக்கு குறித்து சுகாதாரத்துறை, கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசித்து தெரிவிப்பதாக அமித்ஷா உறுதி! டி.ஆர்.பாலு…

டெல்லி: தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி, தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று பிற்பகல் சந்தித்து பேசினர்.…

நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் வாழப்பாடியார் 82-வது பிறந்தநாள் விழா! கே.எஸ்.அழகிரி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் வாழப்பாடியார் 82-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாங்கிரஸ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முக்கிய அறிவிப்பு…