Category: தமிழ் நாடு

கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துங்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துங்கள் என கட்சியினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆண்டுதோறும் ஜன.25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் வீர…

குடியரசு தின விழா: டெல்லியில் 12 ஊர்திகளுக்கும், தமிழ்நாட்டில் 4 ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி…

சென்னை: குடியரசு தின விழா அன்று தலைநகர் டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் அலங்கார ஊர்திகளும், காவல்துறை உள்பட பல்வேறு அணிவகுப்புகளும் நடைபெறுவது வழக்கம். அத்துடன், ராணுவ…

பொறியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வு அறிவிப்பு! அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: கொரேனா பரவல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட பொறியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 1-ஆம்…

குடியரசு தினத்தன்று நடைபெறும் தேநீர் விருந்து ஒத்திவைப்பு! ஆளுநர் மாளிகை தகவல்…

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஜனவரி 26ந்தேதி குடியரசு தினத்தன்று கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து ஒத்தி வைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டு…

தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம்…

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் இன்று மதியம் சில இடங்களில்…

கோவை மாவட்ட பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் மாட்டிய விவகாரம்! பாஜக பிரமுகர் கைது…

கோவை: கோவை மாவட்ட பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி படத்தை மாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க பிரமுகர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், ஆலந்துறை அருகே…

10 ,11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழகத்தில் 10 ,11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…

இசைஞானி இளையராஜாவின் முதல் மாணவர்….

2019 ம் ஆண்டு தனது 13 வயதில் உலகின் சிறந்த திறமையுள்ளவர் என்ற விருதை பெற்ற பியானோ கலைஞர் லிடியன் நாதஸ்வரம் இசைஞானி இளையராஜாவிடம் மாணவராக சேர்ந்துள்ளார்.…

314 தமிழக திருக்கோயில்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சான்றிதழ்! முதலமைச்சர் வாழ்த்து…

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் கிடைத்துள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரச் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார்.…

தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒத்துழைப்பு: மத்தியஅமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர்…