Category: தமிழ் நாடு

மார்ச் 15 முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

சேலம் தமிழகத்தில் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் லாரி உரிமையாளர்கள் வரும் மார்ச் 15 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். கடந்த சில…

மோடியின் அரசு மக்களுக்கான அரசு இல்லை  : கம்யூனிஸ்ட் கடும் தாக்கு

மதுரை மோடியின் பாஜக அரசு மக்களுக்கான அரசு இல்லை எனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா கூறி உள்ளார். மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட்…

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.85.30 கோடி மதிப்பீட்டில் 11, 287 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நிலோபர் கபீல் வழங்கினர்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்புர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ரூ.85.30 கோடி மதிப்பீட்டில் 11 ஆயிரத்து 287 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை…

இனியும் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பது இல்லை! இபிஎஸ், ஓபிஎஸ் மீது நமது எம்ஜிஆர் கடும் விமர்சனம்…

சென்னை: இனியும் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பது இல்லை என இபிஎஸ், ஓபிஎஸ் மீது நமது சசிகலாவின் பத்திரிகையான எம்ஜிஆர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. சசிகலாவின் அரசியல் பிரவேசம்…

புதுச்சேரி அரசை சிதைக்கவே தமிழிசை நியமனம்! கே.எஸ்.அழகிரி விமர்சனம்…

மதுரை: புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் அவசரமாக நீக்கப்பட்டதுஏன் என்று கேள்வி எழுப்பி உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி காங்கிரஸ் அரசை சிதைக்கவே…

கோவில் சொத்துக்கள் மூலம் அரசுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்? நீதிமன்றம் கேள்வி

மதுரை: அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்கள் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு என அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்…

ஐபிஎல்2021: கிறிஸ் மோரிஸை ரூ. 16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான்… ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச விலை…

சென்னை: இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில், உச்சபட்சமாக தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ரூ.16.25கோடிக்கு ஏலம் போயுள்ளார். அவரை ராஜஸ்தான் ராயல் அணி ஏலம்…

ஐபிஎல்2021: மேக்ஸ்வெல் – பெங்களூரு, ஸ்மித் – டெல்லி, மொயின் அலி – சிஎஸ்கே, ஷாகிப் – கொல்கத்தா…. ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்…

சென்னை: ஐபிஎல் 14வது சீசனுக்காக ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ள 8…

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை மீண்டும் கைப்பற்றியது விவோ…

சென்னை: ஐபிஎல் வீரர்களின் ஏலம் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை விவோ நிறுவனம் மீண்டும் கைப்பற்றி உள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல்…

தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களை திறக்க நடவடிக்கை எடுங்கள்! அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் ஏராளமான நூலகங்கள் அமைக்கப்பட்ட…