மாணாக்கர்கள் சீருடையுடன்தான் பள்ளிக்குள் செல்ல வேண்டும்! நடிகை குஷ்பு
சென்னை: மாணாக்கர்கள் சீருடையுடன்தான் பள்ளிக்குள் செல்ல வேண்டும் சாதி, மதத்தை அல்ல என்று சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக உறுப்பினர்களுக்கு வாக்கு சேகரித்த நடிகையும், பாஜக…