Category: தமிழ் நாடு

பெங்களூரு சிறை சொகுசு வாழ்க்கை: சசிகலா, இளவரசி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: பெங்களூரு சிறை சொகுசு வாழ்க்கை தொடர்பாக விசாரணை அறிக்கை கர்நாடக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 11ந்தேதி விசாரணைக்கு சசிகலா, இளவரசி நேரில் ஆஜராக…

மேலும் தளர்வுகள்? சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் தற்போதுள்ள தளர்வகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 15ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை…

சென்னையில் தேர்தல் நடத்தை விதி மீறியதாக 25 பேர் மீது வழக்கு!

சென்னை: மாநகராட்சி தேர்தலையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் தேர்தல் நடத்தை விதி மீறியதாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக…

டெல்லி தமிழ்நாடு இல்ல முதன்மை ஆணையராக அதுல்யா மிஸ்ரா நியமனம்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமனம் செய்துள்ளார். டெல்லி தமிழ்நாடு இல்ல தலைமை ஆணையராக இருந்து வந்த ஜக்மோகன்…

100வது நாள்: ஒரே விலையில் செஞ்சுரி அடித்த பெட்ரோல் டீசல் விலை…

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை ஒரே விலையில் நீடித்து வருகிறது. வெற்றிகரமாக இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. இது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பராமரிப்பு பணி: சென்னை புறநகர் ரயில் சேவைகளில்14ந்தேதி முதல் மாற்றம்…!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக புறநகர் ரயில் சேவையில் 14ந்தேதி முதல் 23ந்தேதி வரை சில மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதுகுறித்து தெற்கு…

11/02/2022: தமிழ்நாட்டில் மேலும் 3,086 பேருக்கு கொரோனா பாதிப்பு – முழு விவரம்…

சென்னை: தமிழகத்தில் புதிதாக மேலும் 3,086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவல் குறைந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு மக்கள்…

சேலம் சிவராஜ் குழும இயக்குனர் சிவராஜ் சஞ்சய் காலமானார்

சேலம்: சேலம் சிவராஜ் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஆர் சிவராஜ் சிவகுமாரின் மகன் டாக்டர் சிவராஜ் சஞ்சய் காலமானர். அவருக்கு வயது 50. சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு…

இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதின்றம் பாராட்டு

சென்னை: கோயில் நிலங்களில் இருந்து வர வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.…

26ஆம் தேதி புத்தகப்பை இல்லா தினம் ரத்து! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 26ந்தேதி புத்தகப் பைகள் இல்லாத தினம் கடைபிடிக்கப்படும் என நேற்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில், இன்று அந்த அறிவிப்பை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை…