விரைவு மற்றும் அதி விரைவு ரயில்களில் படிப்படியாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு
சென்னை நேற்று முதல் படிப்படியாக விரைவு மற்றும் அதி விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்தியாவில் கொரோனா பரவலால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவற்றில்…