Category: தமிழ் நாடு

மகிழ்ச்சி: சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய திடீர் மழை….

சென்னை: சென்னையில் பல பகுதிகளில் இன்று மதியம் 2.30 மணி முதல்வர் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கோவை வெப்பத்தை குளிர்விக்கும் வகையில் பெய்து மழையால்…

திருச்சியில் ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 30வது நினைவுநாளை யொட்டி, திருச்சியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டான் மலர்தூவி மரியாதை செய்தார்.…

சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

சென்னை: சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைளுட்ன் கொரோனா தடுப்பு மையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதனுடன் மேலும் 500 படுக்கைகள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் செந்தில்…

மதுரையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா தடுப்பு மையம்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை: மதுரையில்இன்று கொரோனா பரவல் குறித்து களஆய்வு செய்து வரும் தமிழக முதல்வர், மதுரையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா தடுப்பு மையம்! மு.க.ஸ்டாலின் திறந்து…

மகிழ்ச்சி: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

சென்னை: மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. கடந்த…

நாளை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் 3வது ஆண்டு நினைவு நாள்; ஆலையை மூடும் உத்தரவை வெளியிடுமா ஸ்டாலின் அரசு…

தூத்துக்குடி: உயிரிக்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், காவல்துறையினரின் கண்மூடித்தனமாக தாக்குதல் காரணமாக 13 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்தனர்.…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோர் 16 குடும்பங்களுக்கு அரசு வேலை! பணி உத்தரவை வழங்கினார் ஸ்டாலின்

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோர் 16 குடும்பங்களுக்கு அரசு வேலைகளுக்கான பணி நியமன உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கடந்த 3…

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை! கே.எஸ்.அழகிரி

சென்னை: ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை செய்ய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவரக்கு கடிதம் எழுதியதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு…

தமிழக விவசாயிகள் தொடர்பு கொள்ள மாவட்ட அளவிலான தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழக விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தொடர்பு கொகாள்ள, தமிழகஅரசு தொலைபேசி எண் அறிவித்து உள்ளது. அதன்படி,044 – 22253884 எண்ணை தொடர்பு கொண்டு விவசாயிகள் ஆலோசனை மற்றும்…

பாடபுத்தகத்தில் தவறான கருத்து! அமைச்சர் பொன்முடி – வீடியோ

சென்னை: பாடபுத்தகத்தில் தவறான கருத்து இடம்பெற்றுள்ளது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர், அதை படித்துக்காட்டி விளக்கம் கொடுத்தார். மேலும் தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை நுழையாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…