10, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள் அட்டவணையை வெளியிட்டது தமிழக பள்ளிக்கல்வித் துறை!
சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி நடைபெறவுள்ள நிலையில், 10, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள் அட்டவணையை பள்ளி…