இ-பாஸ் கொடுமை: வாழப்பாடி அருகே 3 பைக்குகள் நேருக்கு நேர் மோதலில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் உயிரிழப்பு
சேலம்: வாழப்பாடி அருகே 3 பைக்குள் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் நடைபெற்றுள்ளது. மேலும் 4…