தனது குடும்பத்தினருடன் எடப்பாடியில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய முதல்வர்….
சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சேலம் மாவட்டம் எடப்படியில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் விநாயகருக்கு பூஜை செய்து விழாவை கொண்டாடினார்.…