நாளை வாழப்பாடியார் 81வது பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து அஞ்சலி…
சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கூ.ராமமூர்த்தியின் 81வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை அபிராமபுரத்தில் உள்ள…