Category: சேலம் மாவட்ட செய்திகள்

பாரா ஒலிம்பிக்கில் இந்திய கொடி ஏந்திச்செல்கிறார் தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பன்!

டெல்லி: ஜப்பானில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பன் இந்திய கொடி ஏந்திச்செல்வார் என இந்திய பாரா ஒலிம்பிக் குழு அறிவித்து உள்ளது.…

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதன் நியமனம்!

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் பிறப்பித்து உள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள…

போலீசாரின் சரமாரியான தாக்குதலில் காயமடைந்த சேலம் வியாபாரி உயிரிழப்பு! – வீடியோ…

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வாகன சோதனையின்போது விவசாயி ஒருவரை காவலர் சரமாரியாக தாக்கியதில், தலையில் படுகாயமடைந்த வியாபாரி சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். அந்த விவகாரம் சர்ச்சையை…

குடிமராமத்துப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்! ஸ்டாலின்

சேலம்: குடிமராமத்துப் பணிகள் குறித்து விவரங்களை சேகரித்து. வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இன்று காலை சேலம் வருகை தந்த முதல்வர், மேட்டூர் சென்று,…

கொரோனா குறைந்ததால்தான் டாஸ்மாக் திறக்கப்படுகிறது! சேலத்தில் ஸ்டாலின் விளக்கம்…

சேலம்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால்தான் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன்…

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்… விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இதன் காரணமாக 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் குறுவை சாகுபடி செய்யப்படும் என கூறப்படுகிறது.…

டெல்டா பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்….

சேலம்: 2 நாள் பயணமாக திருச்சி சேலம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம் செல்கிறார். அதையடுத்து மேட்டூர் செல்லும் முதல்வர் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை…

உங்கள் தொகுதியில் முதல்அமைச்சர் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின்1,100 மனுக்களுக்கு தீர்வு….

சென்னை: உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்த 1,100 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்தபடி,…

12ந்தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சேலம்: சேலம் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள செல்லும் முதல்வர் ஸ்டாலின் வரும் 12ந்தேதி (சனிக்கிழமை) மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். தமிழக முதல்வர்,…

ஜூன் 12ந்தேதி பாசனத்துக்கு மேட்டூர் அணை திறப்பு! ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஜூன் 12ந்தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. டெல்டா பாசன விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின்…