கிருஷ்ணகிரியில் அமையும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் 80% பணி தமிழ்நாட்டவருக்கே! அமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை; தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டவருக்கே முன்னுரிமை வழங்கும் வகையில், கிருஷ்ணகிரியில் அமையும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் 80% தமிழ்நாட்டவரை நியமிக்க அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது…