ஜி-20 உச்சி மாநாடு தொடங்கியது – ‘பாரத்’ மண்டபத்தில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி… வீடியோக்கள்
டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக ஜி20 மாநாடு நடத்தப்படும் நிலையில், உலகமே வியக்கும் வகையில் ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத்…