தமிழக இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு!
சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்து உள்ளது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை திமுக…