உரிமை கோரப்படாத வங்கி டெபாசிட் தொகையை பெற புதிய இணையதளத்தை தொடங்கியது ரிசர்வ் வங்கி…
டெல்லி: வங்கிகளில் உரிமை கோரப்படாத டெபாசிட் பணத்தை பெறும்வ கையில், புதிய இணையதளத்தை ரிசர்வ் வங்கி தொடங்கி உள்ளது. உரிமை கோரப்படாத FDகள், சேமிப்பு கணக்குகளுக்கான UDGAM…