Category: சிறப்பு செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை மாலை வெளியிடப்படும்! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை மாலை வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இன்று புதிதாக இரண்டு…

₹1368 கோடி நன்கொடை: ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினாரா லாட்டரி அதிபர் மார்ட்டின்!

டெல்லி: பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி விசாரணைகளை எதிர்கொண்டு வரும் ‘லாட்டரி கிங்’ சாண்டியாகோ மார்ட்டின், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சி களுக்கு ₹1368 கோடி…

பொன்முடி மீண்டும் எம்எல்ஏ ஆக முடியுமா? என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்…

சென்னை: சொத்துக்குவிப்பு வழங்கில் 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் எம்எல்ஏ பதவி தானாகவே பறிபோனது. இதனால், அவரது அமைச்சர் பதவியும் போன நிலையில்,…

பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்பு பணிக்கான அறிவிப்பு வெளியீடு… பரிதவிக்கும் மக்கள்…

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, தமிழ்நாடு அந்த பகுதியில் உள்ள சுமார் 13 கிராமங்களை காலி செய்கிறது. இதற்கான நில எடுப்பு பணிக்கான உத்தரவு…

கடும் எதிர்ப்புக்கிடையில் நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானது

டில்லி எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி பாகிஸ்தான், பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள்…

மத மாற்றத்தை ஊக்குவிக்கிறதா திமுக அரசு? இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கி அரசாணை….

சென்னை: இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5% இடஒதுக்கீடு பெற பிசிஎம் சான்றிதழ் வழங்கப்படும் என திமுக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை…

திமுக முன்னாள் நிர்வாகியான தமிழ்நாட்டைச் சேர்ந்த போதைபொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது

சென்னை: ரூ.2000 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள்…

விசிகவின் புதிய துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மருகனான தொழிலதிபர் ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் விசிகவில் இணைந்து, கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பதவியை பெற்ற நிலையில்,…

அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அதை குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது! உச்ச நீதிமன்றம்

டெல்லி: அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு ஒவ்வொரு விமர்சனத்தையும் குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது என சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை…